14-வது மாவட்ட மாநாடு

img

சிஐடியு 14-வது மாவட்ட மாநாடு வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம்

தொழிலாளர் உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்க அமைப்பான, சிஐடியு - தஞ்சாவூர் மாவட்ட 14-வது மாநாடு 2019 ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.